×

பெரம்பலூரில் விஜய மெட்டல் மார்ட் நிறுவன கிடங்கில் தீ விபத்து

பெரம்பலூர்: பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள விஜய மெட்டல் மார்ட் நிறுவன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2மணிநேரமாக தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள தலையனை மெத்தை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

The post பெரம்பலூரில் விஜய மெட்டல் மார்ட் நிறுவன கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Vijaya Metal Mart ,Perambalur ,Vijaya Metal Mart Enterprise Warehouse ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...